கோஷி மாகாண முதல்வர்
தோற்றம்
இந்த article எந்த பகுப்பிலும் சேர்க்கப்படவில்லை. சரியான பகுப்புகள் தெரிந்தால், சேர்த்து உதவுங்கள் |
கோஷி மாகாணம் முதல்வர் | |
---|---|
பதவி | அரசாங்கத் தலைவர் |
நியமிப்பவர் | கோஷி மாகாண ஆளுநர் |
முதலாவதாக பதவியேற்றவர் | ஷெர்தன் ராய் |
உருவாக்கம் | 2018 |
ஊதியம் | रु. - 61,000 |
கோஷி மாகாணத்தின் முதல்வர் (Chief Minister of Koshi Province) என்பவர் கோஷி மாகாணத்தின் அரசாங்கத்தின் தலைவராக உள்ளார். நேபாள அரசியலமைப்பின் 167ஆவது பிரிவின்படி மாகாண ஆளுநரால் முதலமைச்சர் நியமிக்கப்படுகிறார். முதலமைச்சர் ஐந்து வருடங்கள் அல்லது மாகாணசபை கலைக்கப்படும் வரை பதவியிலிருப்பார், மேலும் இவர் பேரவையின் நம்பிக்கையைக் கொண்டிருப்பதால், இவர் பதவிக்கால வரம்புகளுக்கு உட்பட்டவர் அல்ல.[2]
தகுதி
[தொகு]நேபாள அரசியலமைப்பு முதலமைச்சர் பதவிக்கு தகுதி பெறுவதற்கு தேவையான தகுதிகளை அமைக்கிறது. ஒரு முதலமைச்சர் மாகாண சபையில் உறுப்பினராவதற்கு தகுதிகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "UML's Hikmat Karki appointed chief minister in Koshi". kathmandupost.com (in English). Retrieved 2024-05-13.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Constitution of Nepal – Part 13 State Executive, Article 167". Nepal Law Commission (in ஆங்கிலம்). Archived from the original on 13 August 2021. Retrieved 2021-08-13.