கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லூரி
வகைதனியார் அறக்கட்டளைக் கல்லூரி
அமைவிடம், ,
இணையதளம்http://www.kkcas.edu.in/

கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லூரி (koval kalaimagal colleg of art and sciens) என்பது தமிழ்நாட்டின் கோவை நகரத்தில் உள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரியாகும். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிற, இது கோவை கலைமகள் கல்வி அறக்கட்டளையால் தொடங்கப்பட்டது. கோவை நகரிலிருந்து 25 கிமீ தொலைவில் உள்ள நரசிப்புரத்தில் இயற்கை எழில்மிக்கச் சூழலில் அமைந்துள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]