உள்ளடக்கத்துக்குச் செல்

கோளப்பாக்கம் அகத்தீஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அகஸ்தீஸ்வரர் கோயில் (Agasteeswarar Temple ) என்பது இந்தியாவில் சென்னை புறநகர் பகுதியான கோளப்பாக்கத்தில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

இக்கோயிலில் அகத்தியர், சூரியன், வசிஷ்டர் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.[1]

சந்நிதிகள்

[தொகு]

ஆனந்தவல்லி, ஸ்ரீராஜகணபதி, முருகன், நவகிரகங்கள், பைரவர் ஆகிய சந்நிதிகள் உள்ளன.

வினோத வழிபாடு

[தொகு]

இக்கோயிலில் சூரியன், பைரவர், சிவபெருமான் ஆகியோரை ஒரே இடத்தில் நின்று தரிசனம் செய்ய பன்னிரெண்டு துவாரங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.[1]

குறிப்புகள்

[தொகு]
  • "Agasteeswarar Temple". Archived from the original on 2014-06-05. பார்க்கப்பட்ட நாள் 2017-07-12.
  1. 1.0 1.1 1.2 மலர், மாலை (26 ஜன., 2018). "சகல தோஷங்களும் நீக்கும் ஸ்தலம் கொளப்பாக்கம் அகத்தீஸ்வரர்". www.maalaimalar.com. {{cite web}}: Check date values in: |date= (help)