கோல் விருத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கோல் விருத்தம் என்னும் நூல் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று.

அரசனின் செங்கோலைச் சிறப்பித்து 10 விருத்தப் பாடல்களால் இது பாடப்படும். [1]

இவற்றையும் காண்க[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. எழில் குடை செங்கோல் நாடு ஊர் சிலை வாள்
    அணி வேல் பரி தந்தி இவற்றைத் தனியே
    அகவல் விருத்தம் ஈரைந்தின் மேவ
    உரைக்கின் அவ் அவ் விருத்தம் ஆகும்.பிரபந்த மரபியல் நூற்பா 17
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோல்_விருத்தம்&oldid=1678000" இருந்து மீள்விக்கப்பட்டது