கோரோசனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோரோசனை (அறிவியல் பெயர் : CALCULUS BOVIS), என்பது பசு மாட்டின் பித்தப்பையில் இருந்து எடுக்கப்படும் பித்தம் ஆகும். பிச்சு என்றும் வழங்கப்படும். இது சித்த மருத்துவத்தில் குழந்தைகளின் சளி தொல்லைகளை நீக்க பயன்படும் கோரோசனை மாத்திரை செய்ய பயன்படுத்தப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோரோசனை&oldid=3501405" இலிருந்து மீள்விக்கப்பட்டது