கோரை
Appearance
கோரை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Commelinids
|
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | C. rotundus
|
இருசொற் பெயரீடு | |
Cyperus rotundus L |
கோரை (coco-grass, Cyperus rotundus) [1] ஒரு மருத்துவ மூலிகையாகும். இது 140 செ.மீ (55 அங்குலம்) வளரக்கூடியது. இது தேரிக்காடு போன்ற வறண்ட பகுதிகளிலும் வளரக்கூடியது.
மூட்டுவலி, தசைவலி, வயிற்றுக் கோளாறு குணமாக உதவுகிறது. சீன, இந்திய மருத்துவ முறைகளில் இது பயன்படுத்தப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]