உள்ளடக்கத்துக்குச் செல்

கோரண்ட்லா புச்சையா சௌத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோரண்ட்லா புச்சையா சௌத்ரி
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2014
முன்னையவர்சந்தனா ரமேசு
தொகுதிராஜமன்றி ஊரகத் தொகுதி
பதவியில்
1994–2004
முன்னையவர்ஏ. சி. ஒய். ரெட்டி
பின்னவர்ரௌத்து சூர்யபிரகாச ராவ்
தொகுதிராஜமன்றி
பதவியில்
1983–1989
முன்னையவர்தடவார்த்தி சத்யவதி
பின்னவர்ஏ. சி. ஒய். ரெட்டி
தொகுதிராஜமன்றி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சி
இணையத்தளம்www.gorantla.in

கோரண்ட்லா புச்சையா சௌத்ரி (Gorantla Butchaiah Chowdary) தெலுங்கு தேசம் கட்சிக்காக ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ராஜமன்றி ஊரகத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 6 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். [1] [2] தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளராகவும்,[3] பொது விநியோகத் துறை அமைச்சராகவும் பணியாற்றினார். [4] [5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "State Elections 2004 Partywise Comparison for 40-Rajahmundry Constituency of Andhra Pradesh". Retrieved 2018-04-15.
  2. "Rajamundry Rural Assembly Constituency". Retrieved 15 April 2018.
  3. "Gorantla Butchaiah Chowdary resigns from TDP general secretary post". Retrieved 2018-04-15.
  4. "Gorantla Butchaiah Chowdary all praise for works of Hindi poet". Retrieved 2018-04-14.
  5. "Gorantla Butchaiah Chowdary Affidavit Information of Candidate". Retrieved 2018-04-15.