சந்தனா ரமேசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சந்தனா ரமேசு ( Chandana Ramesh) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த இவர் ஆந்திர பிரதேசத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். ராசமுந்திரி கிராமப்புற தொகுதியிலிருந்து சட்டப்பேரவையின் அமைச்சரவைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்[1][2].

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of MLAs". Organization Portal. Government of Andhra Pradesh. மூல முகவரியிலிருந்து 3 March 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 20 September 2015.
  2. "Samaikyandhra protests paralyse Rajahmundry". தி இந்து. September 5, 2013. http://www.thehindu.com/news/national/andhra-pradesh/samaikyandhra-protests-paralyse-rajahmundry/article5094119.ece. பார்த்த நாள்: 20 September 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தனா_ரமேசு&oldid=2727524" இருந்து மீள்விக்கப்பட்டது