கோமதி சுவாமிநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோமதி சுவாமிநாதன் (இறப்பு:2012, அகவை 95) தமிழ்நாட்டு எழுத்தாளர். நூற்றுக்கணக்கான சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், மற்றும் நேர்காணல் கட்டுரைகளை எழுதியவர்.[1] தமிழ்நாடு, திருநெல்வேலியைச் சேர்ந்தவர்.[2]

இவரது நூல்கள்[தொகு]

கோமதி சுவாமிநாதன் எழுதிய நூல்கள் சில:[3]

  • அன்பு மழை (1982)
  • இன்பமே எங்கே நீ
  • காலக் கனவுகள் (1967)
  • கோபம் வாழ்க (1967)
  • தேன் தித்திக்குமா (1965)
  • நினைக்க முடியாது (1962)
  • நினைவோ உன் முகம் கனவோ (1962)
  • முகூர்த்த வேளை (1964)
  • விசாலி ஒரு முழு நிலவு (1978)

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோமதி_சுவாமிநாதன்&oldid=3165305" இலிருந்து மீள்விக்கப்பட்டது