கோபிநாத் அமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோபிநாத் அமன்
பிறப்பு1899
இந்தியா
பணிபத்திரிகையாளர்
கவிஞர்
எழுத்தாளர்
அறியப்படுவதுஉருது இலக்கியம்
விருதுகள்பத்ம பூசன்

கோபிநாத் அமன் (Gopinath Aman) ஒரு இந்திய சுதந்திர ஆர்வலர், பத்திரிக்கையாளர் மற்றும் உருது இலக்கியத்தின் கவிஞர் ஆவார். 1899 ஆம் ஆண்டு பிறந்தார்.[1] 1950 ஆம் ஆண்டுகளில் டெல்லி நிர்வாகத்தின் மக்கள் தொடர்புக் குழுவின் தலைவராக இருந்தார்.

படைப்புகள்[தொகு]

  • பரே அட்மியோன் கே டான்சு ஓ மிசா
  • கௌராங்
  • அகிதத் கே புல்; காந்திசி கயாத் ஔர் சகாதத் பர் முகுதாலிஃப் சூஆரா கா முன்டக்கப்-இ கலாம்
  • நாசர்-ஐ அகிதத் : சீர்-ஐ ஆசம் ரபிந்தர நாதா தாகூர்
  • உருது அவுர் உசகா சாகித்தியம்
  • அகிதத் கே புல் ஆகியவை அவரது குறிப்பிடத்தக்க படைப்புகளில் சிலவாகும்.

விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Aman, Gopinath 1899-". WorldCat. 2016. பார்க்கப்பட்ட நாள் 18 July 2016.
  2. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபிநாத்_அமன்&oldid=3740549" இலிருந்து மீள்விக்கப்பட்டது