கோபால்ட் டெட்ராபுளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோபால்ட் டெட்ராபுளோரைடு
Cobalt tetrafluoride
பெயர்கள்
வேறு பெயர்கள்
கோபால்ட்(IV) புளோரைடு
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/Co.4FH/h;4*1H/q+4;;;;/p-4[1]
    Key: YUARGNWAMBVYOJ-UHFFFAOYSA-J
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • F[Co](F)(F)F
பண்புகள்
CoF4
தீங்குகள்
<abbr class="abbr" title="தீங்கு விளைவிக்கும் அறிக்கைகளில் வழு">HH350
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

கோபால்ட் டெட்ராபுளோரைடு (Cobalt tetrafluoride) என்பது CoF4 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கோபால்ட்டும் புளோரினும் சேற்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[2][3]

தயாரிப்பு[தொகு]

டெர்பியம் டெட்ராபுளோரைடை புளோரினேற்றும் முகவராகப் பயன்படுத்தி, கோபால்ட்டு முப்புளோரைடை புரோமினேற்றம் செய்யும் வாயுக் கட்ட வினை மூலம் கோபால்ட் டெட்ராபுளோரைடு தயாரிக்கப்படுகிறது.[4]

பண்புகள்[தொகு]

கோபால்ட் டெட்ராபுளோரைடு திண்மமாகவோ அல்லது திரவமாகவோ இருப்பதற்கு மிகவும் நிலையற்றதாக உள்ளது, ஆனால் இது நீர்த்த வாயு கட்டத்தில் நிலைப்புத்தன்மை பெற்றுள்ளது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. generated from SMILES with http://www.chemspider.com/InChI.asmx?op=SMILESToInChI
  2. Chilingarov, N. S.; Rau, Julietta V.; Nikitin, A.V.; Sidorov, L.N. (September 1997). "Mass spectrometric study of fluorination in CoF2(s)- F and CoF2(s)-Pt(met)-F systems.". Russian Journal of Physical Chemistry 9 (71): 1619–1623. https://www.researchgate.net/publication/233881871. பார்த்த நாள்: 12 February 2024. 
  3. Burke, Robert (17 June 2013) (in en). Hazardous Materials Chemistry for Emergency Responders, Third Edition. CRC Press. பக். 58. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4398-4985-9. https://books.google.com/books?id=_OvxeXyLfBQC&dq=%22cobalt+tetrafluoride+CoF4%22&pg=PA58. பார்த்த நாள்: 12 February 2024. 
  4. 4.0 4.1 Haupt, Axel (22 March 2021) (in en). Organic and Inorganic Fluorine Chemistry: Methods and Applications. Walter de Gruyter GmbH & Co KG. பக். 297. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-11-065950-4. https://books.google.com/books?id=d9whEAAAQBAJ&dq=%22cobalt+tetrafluoride+CoF4%22&pg=PT297. பார்த்த நாள்: 12 February 2024.