கோத் ஒரு தற்கால எதிர்ப் பண்பாட்டு சமூகம். இந்தப் பண்பாட்டைச் சார்த குழுக்கள் பல நாடுகளில் உள்ளன. இது ஐக்கிய இராச்சியத்தில் 1980 களில் தோன்றியது. கறுப்பில் உடையணிவது இவர்களின் அழகியல்.