எதிர்ப் பண்பாடு
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மாறுபட்ட வாழ்வியல்/தத்துவ/அரசியல்/இசை/உடை மற்றும் பிற கூறுகளை உள்ளடக்கி, தனித்துவமானதாகவோ பொதுப் பண்பாட்டு மரபுகளை மீறியதாகவோ இருக்கும் பண்பாட்டு மரபுகளை மறைநிலை அல்லது துணை பண்பாடுகள் (subcultures) என்று கூறலாம். தமிழ் பண்பாட்டுச் சூழலில் சித்தர் மரபு இதற்கு ஒரு சிறந்த எடுத்துகாட்டு ஆகும். பின்வருவன ஆங்கில சூழலில் (குறிப்பாக, அமெரிக்காவில்) காணப்படும் மறைநிலை பண்பாடுகளே ஆகும். இவற்றின் முக்கியத்துவம், ஆழுமை, பரவல் ஆகியவை வேறுபடுகின்றன.
அமெரிக்க மறைநிலை பண்பாடுகள் பட்டியல்[தொகு]
- Hippies - ஹிப்பி
- Bohemians - மரபொழுங்கார்
- Anarchists - கலக்ககாரர்கள், பொது சட்ட மறுவிலிகள்
- Hackers/Crackers - கொந்தர்கள்/பிளவர்கள்
- Gangs - போக்கிலிகள், தாதாக்கள்
- Hip-hop - கிப்-கொப், காப்புலிகள்
- Gypsies - நாடோடிகள்
- Punks
- Rockers
- Gothes
- Gays/Queer
- High Flyers
- Skin Heads
- Activists
- Envrironmentalists/Tree Huggers
- Geeks
- Cowboys