கோதாவரி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோதாவரி மாவட்டம் (Godavari District) என்பது பிரித்தானிய இந்தியாவின், சென்னை மாகாணத்தில் 1859 இல் உருவாக்கப்பட்ட ஒரு மாவட்டம் ஆகும்.[1] இது அதற்கு முன் 1823இல் உருவாக்கப்பட்ட மாவட்டமான ராஜமன்றி (இராஜமகேந்திரவரம்) மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.

கோதாவரி மாவட்டமானது 1925 ஆம் ஆண்டில் மேற்கு கோதாவரி மாவட்டம் மற்றும் கிழக்கு கோதாவரி மாவட்டம் என இரண்டாக பிரிக்கப்பட்டு, தற்போதைய ஆந்திரப் பிரதேசத்தின் ஒரு பகுதியாக உள்ளது.[2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோதாவரி_மாவட்டம்&oldid=3782986" இருந்து மீள்விக்கப்பட்டது