கோதண்டராமர் கோயில், மேற்கு மாம்பலம்
Appearance
கோதண்டராமர் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | சென்னை |
அமைவு: | மாம்பலம் |
கோயில் தகவல்கள் |
கோதண்டராமர் கோயில் (Kothandaramar Temple, West Mambalam) என்பது இந்தியாவின் சென்னையில் மேற்கு மாம்பலம் அருகே உள்ள ஒரு இந்துக் கோயிலாகும். இராமருக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவின் கடவுளர் "பட்டாபிராமர்" என்று அழைக்கப்படுகின்றார். பட்டாபிராமன் துணைவியாக சீதா பிராட்டி உள்ளார். கோயிலின் வளாகத்தில் ஒரு பெரிய தெப்பமும் கட்டப்பட்டுள்ளது. இது மாம்பலம் தொடருந்து நிலையத்திற்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது. இக்கோயில் 150 ஆண்டுகளுக்கும் மேலான பழமையானது. வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. சித்தரை மாத பிரமோத்சவமும் இங்கு பிரசிதிப்பெற்றது.[1][2]
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kothandaramar Temple – Hindu Temple Timings, History, Location, Deity, shlokas" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-25.
- ↑ S. Muthiah, ed. (2008). Madras, Chennai: A 400-year record of the first city of Modern India. Vol. 1. Palaniappa Brothers. p. 105.