கோட்டை முனீசுவரர் கோவில்
Appearance

கோட்டை முனீசுவரர் கோவில் யாழ்ப்பாணம் முற்றவெளியில் டச்சுக் கோட்டைக்குக் கிழக்கே அமைந்திருக்கின்றது. இது முனியப்பர் கோயில் எனவும் அழைக்கப்படுகின்றது. சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இவ்வாலயம் ஒல்லாந்தர் காலத்தில் ஸ்தாபிக்கப்பட்டது. தினமும் மூன்று காலப் பூசை நடைபெறுகின்றது.
ஆதாரங்கள்
[தொகு]- ஈழத்துச் சிவாலயங்கள், வித்துவான் வசந்தா வைத்திய நாதன்