கோட்டீஸ்வரன் மகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோட்டீஸ்வரன் மகன்
இயக்கம்ஏ. கொத்தாண்டராம ரெட்டி
தயாரிப்புலக்ஸ்மி ஷர்மா
ஸ்ரீ சவரின் கம்பைன்ஸ்
இசைசத்யம்
நடிப்புசிவகுமார்
ராஜலக்ஸ்மி
வெளியீடுமே 1, 1981
நீளம்3546 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கோட்டீஸ்வரன் மகன் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. கொத்தாண்டராம ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ராஜலக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோட்டீஸ்வரன்_மகன்&oldid=2704643" இலிருந்து மீள்விக்கப்பட்டது