கோஜன் வணிகம் மற்றும் தொழில்நுட்பப் பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோஜன் வணிகம் மற்றும் தொழில்நுட்பப் பள்ளி
வகைபொறியியல் கல்லூரி, மற்றும் வணிக மேலாண்மைக் கல்லூரி
உருவாக்கம்2005 (2005)
தலைவர்ஜி. நடராஜன்
முதல்வர்சசிமுருகன் .டி
அமைவிடம்
சென்னை, செங்குன்றம்
, ,
இந்தியா
சேர்ப்புஅண்ணா பல்கலைக்கழகம்
இணையதளம்www.gojaneducation.com

கோஜன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் அண்ட் டெக்னாலஜி (Gojan School of Business and Technology) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னைக்கு 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும். இது 2005 இல் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி சென்னை கோஜன் கல்வி அறக்கட்டளையால் நடத்தப்படுகிறது, மேலும் இது அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது.

இந்த நிறுவனம் 80-ஏக்கர் (320,000 m2) ) பரப்பளவில் அமைந்துள்ளது இதன் வளாகமானது செங்குன்றம்- திருவள்ளூர் நெடுச்சாலையில், செங்குன்றத்தில் இருந்து, 5  கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]