உள்ளடக்கத்துக்குச் செல்

கோசைன் விதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோசைன் விதி எனப்படுவது திரிகோண கணிதத்திலும் ஏனைய முக்கிய கணிதங்களிலும் பயன்படுத்தப்படும் ஒரு விதியாகும். இது முக்கோணத்தில் பக்கங்களுக்கும், அதன் ஒரு கோணத்தின் கோசைன் பெறுமதிக்கும் இடையிலான தொடர்பைக் காட்டுகிறது.

விதி

[தொகு]
கோசைன் விதியை விளக்கும் முக்கோணம்

முக்கோணம் ABCயில்

ஆகும்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கோசைன்_விதி&oldid=3452533" இலிருந்து மீள்விக்கப்பட்டது