கோங்காடு சட்டமன்றத் தொகுதி
கோங்காடு சட்டமன்றத் தொகுதி, கேரள சட்டமன்றத்திற்கான தொகுதியாகும். இது பாலக்காடு மாவட்டத்தின் மண்ணார்க்காடு வட்டத்திலுள்ள காஞ்ஞிரப்புழ, காராகுறுச்சி, தச்சம்பாறை, கரிம்பா ஆகிய ஊராட்சிகளும், பாலக்காடு வட்டத்தில் உள்ள கேரளசேரி, கோங்காடு, மங்கரை, மண்ணூர், பறளி ஆகிய ஊராட்சிகளையும் கொண்டது.[1]