கொழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உழவர் காய்கறித் தோட்டத்தில் களைகளை கொழுவால் (கொளுறு அல்லது துளறு) களைதல்.

கொழு அல்லது மண்வெட்டி (hoe) என்பது பண்டைய பன்முக வேளாண், தோட்டவேலைக் கைக்கருவியாகும். இது மண்பண்படுத்தவும் களைநீக்கவும் மண்வெட்டி அகற்றவும் பயிர்வேர்களைக் கெல்லி அகற்றவும் தாவரஞ் சுற்றி மண்குவிக்கவும் மண்குவியலாக்கவும் விதையிட அல்லது கன்றுநட மேலீடான குழி அல்லது வரிப்பள்ளம் தோண்டவும் பயன்படுகிறது. கொழுவால் களைநீக்குதலில் மரப்பு மண்ணைக் கிளறுதல் வேர்த்தூவிகளையும் பயிர்மொக்கை அல்லது எச்சங்களையும் வெட்டிக் களைதல் போன்ற பனைகள் அடங்கும். வேர்க்கடலை, உருளைக் கிழங்குகளை அறுவடை செய்யவும் மண் மேலீடாக அகழ்ந்து வாரப்படும்.

வகைகள்[தொகு]

பயிரிடு கருவி, இழுகொழு (துளறு)

மேலும் படிக்க[தொகு]

  • Evans, Chris, “The Plantation Hoe: The Rise and Fall of an Atlantic Commodity, 1650–1850,” William and Mary Quarterly, (2012) 69#1 pp 71–100.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hoes
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொழு&oldid=3925158" இலிருந்து மீள்விக்கப்பட்டது