கொள்வனவு நாளேடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வணிக நிறுவனங்களில் காணப்படும் பேரேடு வகைகளில் கொள்வனவு நாளேடு (Purchase ledger) ஒன்றாகும். கொள்வனவு நாளேட்டில் நிறுவனத்தினால் கடன் அடிப்படையில் வியாபாரத்திற்கென கொள்வனவு செய்யப்பட்ட பொருட்கள் பற்றியும் கடனளித்தோர் பற்றியுமான பதிவு இடம்பெறும். கிரய பட்டியலின் (invoices) ஆதாரத்துடன் இப்பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொள்வனவு_நாளேடு&oldid=1677536" இருந்து மீள்விக்கப்பட்டது