கொல்லுலி சுரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொல்லுலி சுரங்கம்
Colluli mine
அமைவிடம்
நாடுஎரித்திரியா
உற்பத்தி
உற்பத்திகள்பொட்டாசு

கொல்லுலி சுரங்கம் (Colluli mine) கிழக்கு ஆப்பிரிக்க நாடான தெற்கு எரித்திரியாவில் அமைந்துள்ள ஒரு பெரிய பொட்டாசு சுரங்கமாகும்.[1] 18% பொட்டாசியம் குளோரைடு சேர்மம் 1.08 பில்லியன் டன்கள் அளவு தாதுவாக இங்குள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எரித்திரியாவின் மிகப்பெரிய பொட்டாசு கனிம இருப்புக்களில் ஒன்றாக கொல்லுலி சுரங்கம் திகழ்கிறது.[2]

கொல்லுலி சுரங்கம் முன்பு அசாப்பிற்கு இரயில் இணைப்பு வழங்கியது. பின்னர் அது கைவிடப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. InfoMine
  2. "Colluli potash resource tops 1 billion tonnes". mining.com. 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-07-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொல்லுலி_சுரங்கம்&oldid=3864586" இலிருந்து மீள்விக்கப்பட்டது