கொல்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பட்டறையில் பணியில் இருக்கும் ஒரு கொல்லன்

இரும்பு உருக்கும் வேலை மற்றும் பூசும் வேலைகள் செய்பவர்கள் கொல்லர் என்று அழைக்கப்படுகிறார்கள். தமிழில் கருமான் என்று கூட ஒரு பதம் உண்டு.[1] கருங்கொல்லர் என்ற பெயரும் வழக்கில் உள்ளது.

பொன், வெள்ளி போன்ற விலையுயர்ந்த, பெறுமதியான உலோகங்களில் அணிகலங்கள், ஆபரணங்கள் செய்பவர்கள் பொற்கொல்லர் எனப்படுகின்றனர். இவர்களைப் தட்டார் என்றும் அழைப்பர். இச்சொல் தொன்றுதொட்டு, வழிவழியாய், பாரம்பரியமாக நகைத்தொழில் செய்யும் சாதியை குறிக்கும்.

நாற்காலி போன்ற மரவேலைகளை செய்பவரை தச்சர் என்றும், கல்லால் ஆன உரல், ஆட்டுக்கல், அம்மி, திருகை போன்ற வேலைக்களைச் செய்பவரை கல்தச்சர் என்றும் அழைப்பர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Smith
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொல்லர்&oldid=2716569" இருந்து மீள்விக்கப்பட்டது