கொலாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
KanagsBOT (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:13, 22 மே 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (→‎இவற்றையும் பார்க்கவும்: category change using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
கொலாமி
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்ஒரிஸ்ஸா, ஆந்திரப் பிரதேசம்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
115,000 (1997)  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-2dra
ISO 639-3

கொலாமி (Kolami) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம், ஒரிசா ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும், ஒரு மத்திய திராவிட மொழியாகும். 1997 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இது ஏறத்தாழ 115,000 பேரால் பேசப்படுகிறது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொலாமி&oldid=2292480" இலிருந்து மீள்விக்கப்பட்டது