கொரிய விரிகுடா
Appearance
கொரிய விரிகுடா மேற்கு கொரிய விரிகுடா | |||||||
வட கொரியாவைக் காட்டும் வரைபடம் | |||||||
வட கொரியப் பெயர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
Chosŏn'gŭl | 서조선만 | ||||||
Hancha | 西朝鮮灣 | ||||||
| |||||||
தென் கொரியப் பெயர் | |||||||
அங்குல் எழுத்துமுறை | 서한만 | ||||||
Hanja | 西韓灣 | ||||||
|
கொரிய விரிகுடா (Korea Bay), சில நேரங்களில் மேற்கு கொரிய விரிகுடா (West Korea Bay) என அழைக்கப்படுவது மஞ்சள் கடலின் வடக்கு நீட்சிப்பகுதியில் உள்ள விரிகுடாவாகும். [1]இந்த விரிகுடாவானது சீனாவின் லியாவோனிங் மாகாணத்திற்கும் வடகொரியாவின் வட பியோங்கான் மாகாணத்திற்கும் இடைப்பட்ட கடற்பகுதியாகும்.[2]
இந்தப் பகுதியானது போகாய் கடலிலிருந்து தெற்கு முனையில் தாலியனைக் கொண்டுள்ள லியாவ்டாங் தீபகற்பத்தினால் பிரிக்கப்படுகிறது.[3][4]
சீனாவிற்கும் வட கொரியாவிற்கும் இடையே எல்லையாக அமைந்துள்ள யாலு அல்லது ஆம்னாக் ஆறானது சீனாவின் டாண்டாங்கிற்கும் மற்றும் வட கொரியாவின் சினுஜுவிற்கும் இடையில் கடலில் கலக்கிறது.[5][6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Merriam-Webster's Geographical Dictionary, Third Edition. Springfield, Mass.: Merriam-Webster. 1998. p. 605. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87779-546-0.
- ↑ Merriam-Webster's Geographical Dictionary, Third Edition. Springfield, Mass.: Merriam-Webster. 1998. p. 606. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87779-546-0.
- ↑ Merriam-Webster's Geographical Dictionary, Third Edition. Springfield, Mass.: Merriam-Webster. 1998. p. 647. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87779-546-0.
- ↑ Merriam-Webster's Geographical Dictionary, Third Edition. Springfield, Mass.: Merriam-Webster. 1998. p. 300. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87779-546-0.
- ↑ Merriam-Webster's Geographical Dictionary, Third Edition. Springfield, Mass.: Merriam-Webster. 1998. p. 1321. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87779-546-0.
- ↑ Merriam-Webster's Geographical Dictionary, Third Edition. Springfield, Mass.: Merriam-Webster. 1998. p. 1092. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87779-546-0.