கொய்யே மோசனு ராஜு
Appearance
கொய்யே மோசனு ராஜு (Koyye Moshenu Raju) ஓர் இந்திய அரசியல்வாதியும், ஆந்திரப் பிரதேச சட்ட மேலவையின் உறுப்பினரும் ஆவார்.[1][2][3] இவர் ஆந்திரப் பிரதேச சட்ட மேலவையின் தலைவராகவும் பணியாற்றுகிறார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியால் சட்ட மேலவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Chairman of Legislative Council". Andhra Pradesh Legislature. பார்க்கப்பட்ட நாள் 6 November 2022.
- ↑ "Andhra Pradesh: Koyye Moshen Raju takes charge as chairman of AP legislative council". The Hans India (in ஆங்கிலம்). 19 November 2021. பார்க்கப்பட்ட நாள் 6 November 2022.
- ↑ "Moshen Raju elected Council Chairman unanimously" (in en-IN). The Hindu. 19 November 2021. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/moshen-raju-elected-council-chairman-unanimously/article37590151.ece.
- ↑ "YSRCP named MLC Koyye Mosenu Raju as candidate for legislative council chairman post" (in en). 19 November 2021. https://timesofindia.indiatimes.com/city/vijayawada/ysrcp-named-mlc-koyye-mosenu-raju-as-candidate-for-legislative-council-chairman-post/articleshow/87788284.cms.