கொய்யா (மரம்)
தோற்றம்
| கொய்யா | |
|---|---|
| கொய்யாப் பழம் | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | Eudicot
|
| தரப்படுத்தப்படாத: | Rosid
|
| வரிசை: | Myrtales
|
| குடும்பம்: | Myrtaceae
|
| துணைக்குடும்பம்: | Myrtoideae
|
| சிற்றினம்: | Myrteae
|
| பேரினம்: | Psidium
|
| இனம்: | P. guajava
|
| இருசொற் பெயரீடு | |
| Psidium guajava L. | |
கொய்யா (Psidium guajava, common guava)[1] என்பது மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, கரீபியன் ஆகிய இடங்களை தாயகமாகக் கொண்ட சிறிய மரமாகும்.[1] இது இலகுவாக பூச்சிகளால், பொதுவாக தேனீக்களினால் மகரந்தச் சேர்க்கைக்கு உள்ளாகிவிடும்.
மரம்
[தொகு]
இறைச்சியைப் புகைக்க கொய்யா மரம் ஹவாயில் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் மரம் பூச்சிகள், பங்கசுத்தாக்கங்களில் இருந்து தடுப்பான விளங்குகிறது. காய்ந்த அடர்த்தியுள்ள 670 kg/m3 உள்ள மரம் நையீரியாவில் கூரை வளையாகப் பயன்படுத்தப்படுகிறது.[2][3]
உசாத்துணை
[தொகு]- ↑ 1.0 1.1 "Psidium guajava". Germplasm Resources Information Network. USDA. October 17, 1995. Archived from the original on ஜூன் 5, 2011. Retrieved February 6, 2009.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ https://ecommons.library.cornell.edu/bitstream/1813/10508/1/BC%2005%20010%20Olorunnisola%20final%2017June2006.pdf
- ↑ http://theshoeboxkitchen.wordpress.com/2010/07/16/guava-smoked-pork-chops/
வெளி இணைப்பு
[தொகு]
விக்கியினங்களில் Psidium guajava பற்றிய தரவுகள்- Guava: a nutritious tropical fruit
