கொய்யலகூடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொய்யலகூடம், ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 46 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி[தொகு]

இது ஆந்திர சட்டமன்றத்திற்கு போலவரம் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு ஏலூரு மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்[தொகு]

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  • பய்யனகூடெம்
  • சொப்பராமன்னகூடெம்
  • திப்பகாயலபாடு
  • ஏடுவாடலபாலெம்
  • கவரவரம்
  • கனகாத்ரிபுரம்
  • கன்னாபுரம்
  • கன்னயகூடெம்
  • குண்டலகூடெம்
  • மகாதேவபுரம்
  • மங்கபதிதேவிபேட்டை
  • பரிம்பூடி
  • பொங்குட்டூர்
  • ராஜவரம்
  • ராமானுஜபுரம்
  • சரிபள்ளி
  • வேதாந்தபுரம்
  • எர்ரம்பேட்டை

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2014-12-01.
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொய்யலகூடம்&oldid=3551761" இலிருந்து மீள்விக்கப்பட்டது