கொயேனா ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கொயேனா ஆறு
அமைவு
Countryஇந்தியா
Stateஒடிசா, ஜார்கண்ட்
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுபங்கொன், ஒடிசா
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
தென் கோயல்
நீளம்83 km (52 mi)

கொயேனா ஆறானது(Koina River) இந்தியாவின் ஜார்கண்ட்மாநிலத்தில் உள்ள சிங்க்பும் என்ற இடத்திற்கு மேற்கே ஓடுகிறது. (இந்தி: कोयेना नदी) இந்தக் கொயேனா ஆறு ஒடிசாவில் உள்ள பங்கொன் என்ற இடத்தில் தோன்றி  83 கிலோ மீட்டர் ஓடி தென் கோயல் ஆற்றில் கலக்கிறது.[1] இது சராந்த காட்டின் வழியாக ஓடுகிறது.[2]

இந்த பகுதியில் உள்ள பல ஆறுகள் கோடை காலத்தில் வறண்டு விடுகின்றன. ஆனால் கொயேனா ஆற்றில் கோடைக் காலத்திலும் மற்றும் பல மாதங்களாக மழை பொய்த்தாலும் அபரிமிதமான தண்ணீர் ஓடுகிறது.  பல ஓடைகள் இவ்வாற்றில் வந்து கலப்பதே இதற்குக் காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.[3]

குறிப்புகள்[தொகு]

  1. "West Singhbhum district of Jharkhand". River System. District administration. மூல முகவரியிலிருந்து 2010-03-22 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2010-04-20.
  2. "Animals choke on toxic water". The Telegraph, 26 April 2005. பார்த்த நாள் 2010-04-20.
  3. "The West Singhbhum District". மூல முகவரியிலிருந்து 2011-07-13 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2010-04-20.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொயேனா_ஆறு&oldid=3049614" இருந்து மீள்விக்கப்பட்டது