கொண்டை ராகிசு
தோற்றம்
| கொண்டை ராகிசு | |
|---|---|
| Arum palaestinum | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| வரிசை: | Alismatales |
| குடும்பம்: | Araceae |
| துணைக்குடும்பம்: | |
| சிற்றினம்: | Areae |
| பேரினம்: | Arum |
| Range of the genus Arum. | |
| வேறு பெயர்கள் [1] | |
| |
கொண்டை ராகிசு (Arum) அல்லது (ARUM LYRATUM) என்பது ஒரு பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த மூலிகைத் தாவரம் ஆகும். ஐரோப்பாவைப் பூர்வீகமாகக்கொண்ட இத்தாவரம் அரேசியா (Araceae) என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும்.[1][2] ஆப்பிரிக்கா, ஆசியா பகுதிகளில் இத்தாவரம் மூலிகை மருந்தாக உபயோகிக்கப்படுகிறது. இதன் பழம் விசத் தன்மை கொண்டதாக உள்ளது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 Kew World Checklist of Selected Plant Families
- ↑ Govaerts, R. & Frodin, D.G. (2002). World Checklist and Bibliography of Araceae (and Acoraceae): 1-560. The Board of Trustees of the Royal Botanic Gardens, Kew.
- ↑ Nelson, L. et al. (2007) Handbook of Poisonous and Injurious Plants. New York Botanical Garden.