கொட்டக்காச்சியேந்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொட்டக்காச்சியேந்தல், என்பது தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், கொட்டக்காட்சியேந்தல் ஊராட்சியில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.[1]

1996 முதல் கொட்டக்காட்சியேந்தல் கிராம ஊராட்சி தலைவர் பதவியை பட்டியல் சமூகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராம ஊராட்சிகள்
  2. பிரச்னைக்குரிய கொட்டக்காச்சியேந்தல் - ஊராட்சி தலைவர் பதவி

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொட்டக்காச்சியேந்தல்&oldid=2796484" இலிருந்து மீள்விக்கப்பட்டது