உள்ளடக்கத்துக்குச் செல்

கையுந்து பந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ட்டிக்கு பயன்படுத்தப்படும் பந்தே உள்ளரங்க கையுந்துபந்து போட்டிக்கும், கடற்கரை கையுந்துபந்து போட்டிக்கும், இதே போன்று சற்று மாறுபாடு கொண்டு ஆடப்படும் கையுந்துபந்து போட்டிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. கையுந்துபந்து ஏறக்குறைய 18 செவ்வக வடிவமுடைய செயற்கை அல்லது உண்மையான தோல்களைக் கொண்டு வட்டவடிவமாக உருவாக்கப்பட்டுள்ளது.கையுந்துபந்து உருவாக்கப்படும்பொழுது மூன்று பகுதிகளாக பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் ஆறு செவ்வக வடிவ செயற்கை அல்லது உண்மையான தோலுடன் காற்று நிரப்ப்ப்படும் ஒரு இரப்பர் பை கொண்ட வட்ட வடிவமாக ஓட்டப்படுகிறது. 2008-ல் அகில உலக கையுந்துபந்து கழகம் உள்ளரங்க கையுந்துபந்து போட்டிகளில் விளையாட ஏதுவாக மென்மையாக தொடுவதற்கும், பந்து முறையாகப் பறப்பதற்கும், எட்டு பேனல்கள் கொண்ட கைபந்தை ஏற்றுக்கொண்டது. இத்துடன் உள்காற்று அழுத்த்த்தை சரிசெய்ய ஒரு வால்ப் ஒன்றுஅனுமதிக்கப்பட்டுள்ளது. 

ஒரு மோல்டன் உட்புற கைப்பந்து

கையுந்துபந்து பண்புகள்

[தொகு]

உள்ளரங்க கையுந்துபந்து பந்து போட்டிக்கு உள்ளரங்க கையுந்து பந்து பதிப்பும் கடற்கரை கையுந்துபந்து பந்து போட்டிக்கு  கடற்கரை கையுந்துபந்து பந்துபதிப்பும் தனித்தனியே   உருவாக்கப்படுகிறது. உள்ளரங்க கையுந்துபந்து பந்து போட்டிக்கு இரண்டு பதிப்புகள் உருவாக்கப்படுகின்றன. ஒன்று ஆடவர் மற்றொன்று இளையோர், இளையோர் பதிப்பு அளவிலும் எடையிலும் ஆடவர் பதிப்பை விட சற்று சிறிதாக உள்ளது. கடற்கரை கையுந்துபந்து பந்து உள்ளரங்க கையுந்துபந்தைவிட சற்று பெரிதாகவும், செரசெரப்பான வெளிப்புற அமைப்பும் கொண்டுள்ளது.


கைப்பந்து பண்புகள்[1][2]
சுற்றளவு செ.மீ (அங்குலம்)
எடை 

கிராம் (அவுன்ஸ்)

உள் அழுத்தம்

kgf/cm2 (psi)

உள்ளரங்கப்போட்டி 65-67 (25.5-26.5) 260-280 (9.2-9.9) 0.3-0.325 (4.3-4.6)
இளையோர் உள்ளரங்கப்போட்டி 63-65 (25-26) 260-280 (9.2-9.9) 0.3 (4.3)
கடற்கரை போட்டி 66-68 (26-27) 260-280 (9.2-9.9) 0.175-0.225 (2.5-3.2)

முக்கிய பிராண்ட்கள்

[தொகு]

பல பிராண்டுகள் உள்ளன போட்டி volleyballs பயன்படுத்த, உட்பட, ஆனால் இவை மட்டுமே அல்ல:

  • டச்சிகாரா
  • மோல்டன்
  • வில்சன்
  • மிகாசா
  • மிசுனா
  • நைக்
  • ஸ்பால்டிங்
  • பீட்டா

ஏற்றுக்கொள்ளப்பட்ட பயன்பாடுகள்

[தொகு]
  •  மிகாசா நிறுவனம் சர்வதேச கையுந்துபந்து போட்டிகளுக்கு பந்துகளை தயார் செய்கிறது. மேலும் ஐரோப்பிய கையுந்துபந்து கழக உள்ளரங்க மற்றும் கடற்கரை போட்டிகளுக்கும் பந்துகளை தயார்செய்கிறது.
  •  மில்டன் நிறுவனம் அமெரிக்க கையுந்துபந்து கழக உள்ளரங்க போட்டிகளுக்கான பந்துகளை தயார் செய்கிறது.
  •  வில்சன் தயாரிப்புகள் தொழில்முறை கைபந்து சங்கங்களுக்கான பந்துகளை தயாரிக்கின்றன.

 மேலும் பாா்க்க

[தொகு]
  • Official ball supplier
  • List of inflatable manufactured goods

மேற்கோள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கையுந்து_பந்து&oldid=3619187" இலிருந்து மீள்விக்கப்பட்டது