கே. வி. பி. புரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கே.வி.பி.புரம், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள 66 மண்டலங்களில் ஒன்று. [1]

ஆட்சி[தொகு]

இந்த மண்டலத்தின் எண் 23. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு சத்தியவேடு சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு திருப்பதி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்[தொகு]

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.

 1. ஞானமாம்பாபுரம் பீ.கண்டுரிகா
 2. கோவனூர்
 3. திம்மசமுத்திரம்
 4. அங்கேரி செருவு
 5. குண்டிபேடு
 6. அஞ்சூர்
 7. செல்லமாம்பாபுரம்
 8. அதரம்
 9. வெங்கடாபுரம் ஜீ.கண்டுரிகா
 10. சூரமலை
 11. பிராமண செருவு
 12. பிராமணபள்ளி
 13. ராகிகுண்டா
 14. பெரிந்தேசம்
 15. திம்மநாயுடுகுண்டா
 16. கண்டுலூர்
 17. பக்கபாடுகுண்டா
 18. பூடி சென்னகேசவபுரம்
 19. ரங்கய்யகுண்டா
 20. மட்டமனபதட்டு ஆர்.கண்டுரிகா
 21. அதவரம்
 22. களத்தூர்
 23. குமார வெங்கடபூபாலபுரம்
 24. காற்றபள்ளி
 25. சுப்பிரமணியபுரம்
 26. கஞ்சனசெங்கன்ன கண்டுரிகா
 27. ராயப்பேடு
 28. ஒல்லூர்
 29. பாதபாலம்
 30. சித்தமநாயுடு கண்டுரிகா
 31. சதாசிவபுரம்
 32. வோகத்தூர்
 33. சீனிவாசபுரம்
 34. அரை
 35. சூர்யநாராயணபுரம்
 36. திகுவபுத்தூர்
 37. எகுவபுத்தூர்
 38. சக்தி கணேஸ்வராபுரம்
 39. மித்தி கண்டுரிகா

சான்றுகள்[தொகு]

 1. http://apland.ap.nic.in/cclaweb/Districts_Alphabetical/Chittoor.pdf
 2. [http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._வி._பி._புரம்&oldid=1740103" இருந்து மீள்விக்கப்பட்டது