கு. பொன்னுசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கே. பொன்னுசாமி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கு. பொன்னுசாமி (K. Ponnusamy) என்பவர் ஓா் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் தாராபுரம் அண்ணாநகரைச் சார்ந்தவர். சென்னைப் பல்கலைக்கழகத்திலிருந்து பி.ஏ. வரலாறு மற்றும் பி.எல். (சட்டம்) பட்டங்களைப் பெற்றுள்ளார்.[1] 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தாராபுரம் சட்டமன்ற தொகுதியிலிருந்து அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சாா்பில் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்கு தோ்ந்தெடுக்கப்பட்டார். 

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கு._பொன்னுசாமி&oldid=3451437" இருந்து மீள்விக்கப்பட்டது