கே. பி. ராஜேந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. பி. ராஜேந்திரன்
KP RAJENDRAN DSC 0661.JPG
தனிநபர் தகவல்
பிறப்பு 3 நவம்பர் 1954 (1954-11-03) (அகவை 68)
திருச்சூர், திருவாங்கூர்-கொச்சி, இந்தியா
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) அனி
பிள்ளைகள் 2 பெண்கள்

கே. பி. ராஜேந்திரன் (பிறப்பு: நவம்பர் 3, 1954) இந்திய அரசியல்வாதி ஆவார்,இவர்  இந்தியாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராகவும், அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸின் (AITUC) தேசிய பணிக்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார். 2006-2011 முதல் வி.எஸ். அச்சுதானந்தன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசாங்கத்தில் வருவாய் மற்றும் நிலச் சீர்திருத்த அமைச்சராக பணியாற்றினார். 2006 முதல் 2011 வரை கேரள சட்டமன்றத்தில் திரிசூர் மாவட்டத்தில் கொடுங்கல்லூர் தொகுதியில் போட்டியிட்டார். [1]

தொழில் [தொகு]

கேரளாவின் திருச்சூரில் கே. பி. பிரபாகரன் மற்றும் கே.ஆர். கார்த்தியனி ஆகியோருக்கு 3 நவம்பர் 1954 இல் பிறந்தார் ராஜேந்திரன். இவர் பி.ஏ. பட்டம் மற்றும் LLB பட்டம் பெற்றார். அரசியலில் நுழைவதற்கு முன்பு அவர் மாணவர் தலைவர் மற்றும் தொழிற்சங்க தொழிலாளியாக இருந்தார். ராஜேந்திரன் முன்பு கேரளா சட்டசபைக்கு 1996 மற்றும் 2001 ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்..[2]

மேலும் கான்க [தொகு]

  • கேரளா அமைச்சர்கள் பட்டியல் 

பார்வைநூல்கள் [தொகு]

  1. "Members of Legislative Assempbly". கேரள அரசு. 30 January 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 20 December 2009 அன்று பார்க்கப்பட்டது.
  2. "K. P. Rajendran". Government of Kerala. 31 டிசம்பர் 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. 20 December 2009 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._பி._ராஜேந்திரன்&oldid=3551311" இருந்து மீள்விக்கப்பட்டது