கே. தாசன்
Jump to navigation
Jump to search
கே. தாசன் ( டிசம்பர் 01, 1952 ல் பிறந்தார்) 13ஆவது கேரள சட்டமன்றத்தின் கொயிலாண்டி தொகுதியின் உறுப்பினராவார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) (அரசியல் கட்சி) கட்சியில் உறுப்பினராக உள்ளார்.[1]
அரசியல் வாழ்க்கை[தொகு]
கொயிலாண்டி தொகுதியின் உறுப்பினராக அரசியலில் நுழைந்தார். பின்னலாடை தொழிளாலர் சங்கம் மற்றும் சேத்து தொழிலாளி சங்கத்துடன் இருந்த பின்னர் கொயிலாண்டி ஊராட்சியின் உறுப்பினரானார். (1995-2005).
தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]
கே. தாசன் திசம்பர் 1, 1952ல் வைய்யூரில் பிறந்தார். இவருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Shri. K. DASAN". Niyamasabha. பார்த்த நாள் 1 May 2016.