கே. டானியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கே. டானியல்

கே. டானியல் (25 மார்ச் 1926 - ) ஈழத்தின் பஞ்சமர் இலக்கிய முன்னோடி. இந்தியாவில் தலித் இலக்கியம் என்ற இலக்கியவகை பிரபலமாக முன்பே டானியல் ஈழத்தில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையில் பிறந்த டானியல் பல சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதியுள்ளார்.

டானியலின் நூல்கள்[தொகு]

நாவல்கள்[தொகு]

  • பஞ்சமர்
  • கானல்
  • அடிமைகள்
  • தண்ணீர்
  • கோவிந்தன்

வேறு[தொகு]

  • கே.டானியலின் கடிதங்கள் (கடித இலக்கியம், 2003)

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._டானியல்&oldid=3241497" இருந்து மீள்விக்கப்பட்டது