கே. சங்கரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முனைவர் கே. சங்கரி (பிறப்பு: சனவரி 2 1964) தமிழக எழுத்தாளர், மயிலாடுதுறையில் பிறந்த இவர் சிதம்பரம் அண்ணாமலை நகர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வரலாற்றுத்துறை இணைப் பேராசிரியரும், 3 நூல்களை எழுதியவருமாவார்.

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._சங்கரி&oldid=2621883" இலிருந்து மீள்விக்கப்பட்டது