உள்ளடக்கத்துக்குச் செல்

கே. ஏ. இராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே. ஏ. இராஜன் கேரளாவின் திருச்சூர் பகுதி இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் அரசியல்வாதி ஆவார். திருச்சூர் மக்களவைத் தொகுதியிலிருந்து 1977 மற்றும் 1980 இந்தியப் பொதுத் தேர்தல்களில் வென்று, இரண்டு முறை இந்திய நாடாளுமன்ற மக்களவையின் உறுப்பினராகச் செயல்பட்டவர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kerala". Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் 2011-10-12.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஏ._இராஜன்&oldid=3850767" இலிருந்து மீள்விக்கப்பட்டது