கே. எஸ். துரை
Appearance
கே. எஸ். துரை அல்லது கி. செ. துரை (K.S.Thurai) தமிழ் எழுத்தாளர், பத்திரிகையாளர், திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார்.
ஐரோப்பாவில் உள்ள தமிழ் திரைப்படத்துறையில் இவர் முக்கியமானவர். இவர் அறிமுக இயக்குனர் ஆன தமிழ்த் திரைப்படம் பூக்கள் மற்றும் தமிழ் திரைப்படங்கள் ”இளம்புயல்” (2009)[1] மற்றும் ”உயிர் வரை இனித்தாய்” (2015) ஆகிய மூன்றுமே ஐரோப்பிய தமிழ் படங்களில் முக்கியமான மைல்கற்கள் ஆகும். இவரது திரைப்படங்கள் இணை திரைப்படங்கள் மற்றும் வணிக நோக்கிலான திரைப்படங்கள் ஆகியவற்றுக்கிடையேயான "நடுத்தர வழி"யாக இருப்பதாக கருதப்படுகின்றன. சமூக கருப்பொருள்கள் மற்றும் உறவுகள் ஆகியவை அவரது திரைப்படங்களில் காணப்படுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Jyllands-Posten ல்
- TV2
- Journalisten
- DR தேசிய தொலைக்காட்சி பரணிடப்பட்டது 2012-10-21 at the வந்தவழி இயந்திரம்