கே. எஸ். திம்மையா
ஜெனரல் கோடேந்திர சுப்பையா திம்மையா | |
---|---|
![]() | |
ஜெனரல் கே. எஸ். திம்மையா | |
இந்திய இராணுவத்தின் 3-வது தலைமைப் படைத்தலைவர் | |
பதவியில் 8 மே 1957 – 7 மே 1961 | |
முன்னவர் | ஜெனரல் எஸ். எம். ஸ்ரீநாகேஷ் |
பின்வந்தவர் | பி. என். தாபர் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | மார்ச்சு 31, 1906
[1][2] |
இறப்பு | மார்ச்சு 31, 1906 சைப்பிரஸ் |
இராணுவப் பணி | |
சார்பு | ![]() ![]() |
சேவை/ | ![]() ![]() |
சேவைக்காலம் | 1926 – 1961 |
தரம் | ![]() |
தொடரிலக்கம் | AI-944[3] |
படைப்பிரிவு | 19-வது ஐதராபாத் ரெஜிமெண்ட் |
கட்டளை | ![]() ![]() ![]() 19-வது தரைப்படைத் தலைவர் 268-வது தரைப்படைத் தலைவர் 19-வது ஐதராபாத் ரெஜிமெண்ட் |
விருதுகள் | பத்ம பூசண் Distinguished Service Order |
ஜெனரல் கேடேந்திர சுப்பையா திம்மையா (Kodendera Subayya Thimayya), இந்தியத் தரைப்படையின் 3-வது தலைமைப் படைத்தலைவராக 1957 முதல் 1961 முடிய செயல்பட்டவர். 1962-இல் இந்திய சீனப் போரில்
இவர் பிரித்தானிய இந்தியாவின் சார்பாக இரண்டாம் உலகப் போரில் பங்கேற்றவர்.[4] கொரியப் போருக்குப் பின்னர் ஐக்கிய நாடுகள் அவையின் சார்பாக போர்க் கைதிகளை பரிவர்த்தனை செய்வதில் தலைமை வகித்தவர்.
பணி ஓய்வுக்குப் பின்னர், ஜெனரல் திம்மையா, ஐக்கிய நாடுகள் அவையின் சார்பாக, சைப்பிரசு நாட்டில் இருந்த ஐக்கிய நாடுகள் அவையின் அமைதிப் படைகளுக்கு தலைமைப் படைத்தலைவராக சூலை 1964 முதல் டிசம்பர் 1965 முடிய பணியாற்றுகையில் 18 டிசம்பர் 1965 அன்று மாரடைப்பால் மறைந்தார்.
விருதுகள்[தொகு]
- பத்ம பூசன்
- இராணுவச் சிறப்புப் பணிக்கான விருது
அடிக்குறிப்புகள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- "1962: The War That Wasn’t" by Shiv Kunal Verma, Publisher: Aleph Book Company
- Singh, Vijay Kumar (2005), Leadership in the Indian Army: Biographies of Twelve Soldiers, SAGE, ISBN 978-0-7619-3322-9
- Sharma, Satinder (2007), Services Chiefs of India, Northern Book Centre, ISBN 978-81-7211-162-5
வெளி இணைப்புகள்[தொகு]
- How Nehru, Menon conspired against army chief Thimayya
- "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. 15 November 2014 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. July 21, 2015 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter
|=
ignored (உதவி) - How General Thimayya stood up for the honour of a woman
- ↑ "Home of General Thimmayya dedicated to nation in Kodagu". UNI. United News of India. 31 March 2018. http://www.uniindia.com/home-of-general-thimmayya-dedicated-to-nation-in-kodagu/states/news/1185213.html. பார்த்த நாள்: 31 March 2019.
- ↑ K A, Adithya (31 March 2019). "General Thimmayya's 113th birth anniversary today". Deccan Herald News Service. Deccan Herald. https://www.deccanherald.com/state/districts/general-thimayya-s-113th-birth-anniversary-today-726068.html. பார்த்த நாள்: 31 March 2019.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;maj_gen_subs
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ Jacob, J.F.R. An Odyssey in War and Peace. Roli Books Pvt. Ltd.. பக். 17. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7436-840-9.