உள்ளடக்கத்துக்குச் செல்

கே. எல். ஆதிநாராயணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. எல். ஆதிநாராயணன்
இந்துப்பூர் மாவட்ட ஊராட்சி
பதவியில்
05 ஆகஸ்ட் 2014 – 05 ஆகஸ்ட் 2019
தொகுதிஇந்துப்பூர் மண்டலம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு21 பெப்ரவரி 1969 (1969-02-21) (அகவை 57)
கொல்லாபுரம் , இந்துப்பூர் வட்டம், அனந்தபூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சி
வாழிடம்கொல்லாபுரம் , இந்துப்பூர் வட்டம், அனந்தபூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
24 ஜூன், 2019
மூலம்: [2]

கே. எல். ஆதிநாராயணன் (K. L. Adinarayana) தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியாவார். இவர், 2014 ஆந்திரப் பிரதேச நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள இந்துப்பூர் மண்டலத்திலிருந்து மாவட்ட ஊராட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._எல்._ஆதிநாராயணன்&oldid=4382777" இலிருந்து மீள்விக்கப்பட்டது