கே. உக்கிரபாண்டியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

க. உக்கிரபாண்டியன் (K. Ugrapandian) (பிறப்பு 1945) என்பவா் ஒரு இந்திய அரசியல்வாதியும் முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1977 தேர்தலில் பரமக்குடி தொகுதியிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சாா்பில் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த உக்கிரபாண்டியன் 2006 ஆம் ஆண்டுந் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பினை இழந்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._உக்கிரபாண்டியன்&oldid=3452513" இருந்து மீள்விக்கப்பட்டது