கேரளத்தில் கல்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேரள பல்கலைகழகத்தின் நிர்வாக கட்டிடம்_திருவனந்தபுரம்.

இந்திய மாநிலங்களிலேயே அதிக படிப்பறிவு கொண்ட மாநிலம் கேரளமாகும். இன்றைய கேரளக் கல்வியின் முன்னோடிகளாக திருவனந்தபுரம் மன்னர் குடும்பம், கிருத்துவ மிஷனரிகள், நாயர் சமுதாய நல சங்கம்,[1] ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம்,[2] இஸ்லாமிய கல்வி சங்கம்[3] ஆகியோர் கேரளத்தின் கல்வி முன்னேற்றத்திற்கு கணிசமான பங்களித்தனர். [4] வேத அறிவை வழங்கிய பல சபாக்கள், மடங்கள் உள்ளன.     களரி போன்ற தற்காப்பு கலைகள் போன்ற இந்திய தற்காப்புக் கலைகள் போன்றவை கிராமத்து பள்ளிகளில் எழுத்தச்சன்கள் அல்லது ஆசான்கள் மூலம் கற்பிக்கப்பட்டன. நவீன கல்வி முறை கிருத்துவ மிஷனரிகளால் கொண்டுவரப்பட்டது.

சான்றுகள்[தொகு]

  1. [1] பரணிடப்பட்டது பெப்ரவரி 8, 2014 at the வந்தவழி இயந்திரம்
  2. "Shree Narayana Dharma Paripalana Yogam". Sndp.org. 6 December 2014 அன்று பார்க்கப்பட்டது.
  3. "The Muslim Educational Society's Official web site". Meskerala.com. 6 December 2014 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Education in Kerala". Kerala-info.newkerala.com. 6 December 2014 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரளத்தில்_கல்வி&oldid=3620906" இருந்து மீள்விக்கப்பட்டது