கேம் ரெயிலர்ஸ் இணையத்தளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேம் ரெயிலர்ஸ் (Game trailers) இணையத்தளமானது புதியதாக மற்றும் பழைய நிகழ்பட ஆட்டங்களின் விளம்பர ஒளித்துண்டுகளை இலவசமாகக் காண்பிக்கப்படும் இணையத்தளமாக விளங்குகின்றது.மேலும் பல புதிய வெளியீடுகளான நிகழ்பட ஆட்டங்கள் நிகழ்பட ஆட்ட இயந்திரங்கள் போன்றவற்றின் செயற்திறன்கள் மற்றும் அதன் புள்ளிகள் பலவற்றினையும் தெளிவாக விளக்கும் இணையத்தளமாகவும் விளங்குகின்றது.இவ்விணையத்தளமானது எம்.டி.வி நிறுவனத்தினை நடத்தும் வியாகோம் நிறுவனத்தின் ஒரு வெளியீடு என்பதும் குறிப்பிடத்தக்கது.