உள்ளடக்கத்துக்குச் செல்

வேல்சின் இளவரசர் ஜோர்ஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கேம்பிரிட்ஜ் இளவரசர் ஜோர்ஜ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இளவரசர் ஜோர்ஜ்
2019 இல் இளவரசர் ஜோர்ஜ்
பிறப்பு(2013-07-22)22 சூலை 2013
புனித மேரி மருத்துவமனை, இலண்டன்
பெயர்கள்
ஜோர்ஜ் அலெக்சாண்டர் லூயிஸ்[2]
மரபுவின்சர் மாளிகை
தந்தைஇளவரசர் வில்லியம், வேல்சு இளவரசர்
தாய்கேட் மிடில்டன்

வேல்சின் இளவரசர் ஜோர்ஜ் (ஜோர்ஜ் அலெக்சாண்டர் லூயிஸ்) பிரித்தானிய அரச குடும்பத்தின் உறுப்பினர் ஆவார். அவர் இளவரசர் வில்லியம், கேட் மிடில்டன் ஆகியோரின் மூத்த மகனாக 22 ஆம் நாள் சூலை மாதம் 2013 ஆம் ஆண்டு பிறந்தார்.[3] [4]

இளவரசர் வில்லியம், கேட் மிடில்டனுடன் இளவரசர் ஜோர்ஜ்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Royal Family name". The Official Website of the British Monarchy. The Royal Household. பார்க்கப்பட்ட நாள் 24 July 2013.
  2. பிரித்தானிய அரச குடும்பத்தினர் குடும்ப மரபுப் பெயரைப் பொதுவாகப் பயன்படுத்துவதில்லை. தேவைப்படின், ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்தின் வம்சப் பெயர் மவுன்ட்பேட்டன்-வின்சர் என்பதைப் பயன்படுத்துவர்.[1]
  3. "The Duke and Duchess of Cambridge are expecting a baby". Clarence House. 3 December 2012. Archived from the original on 6 December 2012. பார்க்கப்பட்ட நாள் 6 December 2012.
  4. "இளவரசர் ஜோர்ஜ்".
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேல்சின்_இளவரசர்_ஜோர்ஜ்&oldid=3925741" இலிருந்து மீள்விக்கப்பட்டது