கேப்பே (திரைப்படம்)
தோற்றம்
| கேப்பே | |
|---|---|
![]() கேப்பே திரைப்படச் சுவரொட்டி | |
| இயக்கம் | மோசன் மக்மால்பஃப் |
| தயாரிப்பு | காலி டெளரட்சி |
| கதை | மோசன் மக்மால்பஃப் |
| இசை | ஹூசைன் அலிஸாதே |
| நடிப்பு | ஷகாயே த்ஜோடாத் |
| ஒளிப்பதிவு | மக்மூத் கலாரி |
| படத்தொகுப்பு | மோசன் மக்மால்பஃப் |
| வெளியீடு | 22 ஜூன்1996 |
| ஓட்டம் | 75 நிமிடங்கள் |
| நாடு | ஈரான் |
| மொழி | பாரசீக மொழி |
கேப்பே (Gabbeh) ஈரானிய இயக்குநர் மோசன் மக்மால்பஃப் இயக்கிய திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் 1996 ஆம் ஆண்டு கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இத்திரைப்படம் 1996 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22 ஆம் தியதி வெளியானது.[1][2][2] The film was selected as the Iranian entry for the Best Foreign Language Film at the 70th Academy Awards, but was not accepted as a nominee.[3]
நடிகர்கள்
[தொகு]- அப்பாஸ் சாயா (Abbas Sayah)
- ஷகாயே த்ஜோடாத் (Shaghayeh Djodat)
- ஹூசைன் மொஹராமி (Hossein Moharami)
- ரோகிய் மொஹராமி (Rogheih Moharami)
- பர்வானே கலாந்தாரி (Parvaneh Ghalandari)
விருதுகள்
[தொகு]- கேட்டலோனியன் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருது.
- சிங்கப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் சில்வர் ஸ்கிரீன் விருது.
- தோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் விருது
வெளி இணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Makhmalbaf Film House: Gabbeh". makhmalbaf.com. Retrieved 2016-09-25.
- ↑ 2.0 2.1 "Festival de Cannes: Gabbeh". festival-cannes.com. Retrieved 2016-09-25.
- ↑ Margaret Herrick Library, Academy of Motion Picture Arts and Sciences
