கேப்டன் அவா சிங் பிளாசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேப்டன் அவா சிங் பிளாசா
Captain Hawa Singh Plaza
திருப்ராயர் விளையாட்டு மற்றும் விளையாட்டு போட்டிகள் சங்க உள்விளையாட்டு அரங்கம்
முன்னாள் பெயர்கள்திருப்ராயர் விளையாட்டு சங்கம்
அமைவிடம்திருப்ராயர், திருச்சூர் மாவட்டம், கேரளம்
உரிமையாளர்திருப்ராயர் விளையாட்டு மற்றும் விளையாட்டுப் போட்டிகள் சங்கம்
இயக்குநர்திருப்ராயர் விளையாட்டு சங்கம்
இருக்கை எண்ணிக்கை4,000
Construction
Broke ground2010
கட்டப்பட்டது2013
திறக்கப்பட்டது20 ஏப்ரல் 2013
சீரமைக்கப்பட்டது2014
கட்டுமான செலவுரூ 1.08 கோடி
குடியிருப்போர்
2015 தேசிய விளையாட்டுப் போட்டிகள்

கேப்டன் அவா சிங் பிளாசா (Captain Hawa Singh Plaza) இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள திருச்சூர் மாவட்டத்தின் திருப்ராயரில் அமைந்துள்ளது.[1][2] திருப்ராயர் விளையாட்டு மற்றும் விளையாட்டுப் போட்டிகள் சங்க உள்விளையாட்டரங்கம் என்ற பெயராலும் இது அறியப்படுகிறது. இந்தியாவின் முதல் கிராமப்புற உள்விளையாட்டு அரங்கம் என்ற சிறப்புக்கும் உரியதாக கருதப்படுகிறது. விளையாட்டரங்கின் உரிமையாளரான திருப்ராயர் விளையாட்டு மற்றும் விளையாட்டுப் போட்டிகள் சங்கம் மூலம் அறக்கட்டளை சட்டத்தின் கீழ் இந்த மைதானம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டில் இந்திய தேசிய விளையாட்டுப் போட்டியில் குத்துச்சண்டை போட்டி இங்கு நடைபெற்றது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Home". TRIPRAYAR SPORTS & GAMES ASSOCIATION. பார்க்கப்பட்ட நாள் 2013-05-24.
  2. "CM to inaugurate indoor stadium". The Hindu. 20 April 2013. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/cm-to-inaugurate-indoor-stadium/article4635909.ece. பார்த்த நாள்: 7 November 2018. 
  3. "Triprayar Sports and Games Association Indoor Stadium inauguration to be held on 20th". Madhyamam. பார்க்கப்பட்ட நாள் 2013-05-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேப்டன்_அவா_சிங்_பிளாசா&oldid=3847823" இலிருந்து மீள்விக்கப்பட்டது