உள்ளடக்கத்துக்குச் செல்

கேனன் 350டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Canon EOS 350D/Digital Rebel XT
Canon EOS 350D camera
வகைSingle-lens reflex
பட உணர்வுதுணை உலோக ஆக்சைடு குறைகடத்தி APS-C 22.2 × 14.8 mm (1.6× conversion factor)
பதிவிடும் ஊடகம்CompactFlash (CF) (Type I or Type II)
கூடிய படப்பிரிதிறன்3,456 × 2,304 (8 படவணு)
வில்லைInterchangeable (EF-S, EF)
பாய்ச்சொளிBuilt-in pop-up with hotshoe (E-TTL II)
திரைfocal-plane
திரை வேக அளவு1/4000 to 30 sec and Bulb, 1/200 s X-sync
Exposure meteringFull aperture TTL, 35-zone
Exposure modesFull Auto, Portrait, Landscape, Close-up, Sports, Night Portrait, No Flash, Program, Shutter-priority, Aperture-priority, Manual, Auto Depth-of-field
Metering modesEvaluative 35-zone, partial 9% at center and center-weighted average
குவிமையம் இடங்கள்Multi-BASIS TTL, 7 focus points
குவிய முறைகள்Auto and Manual
தொடர் படப்பிடிப்பு3 frame/s, 14 JPEG or 4 raw frames
கண்கருவிOptical pentamirror 95% coverage, 0.8x magnification
ஐஎஸ்ஓ பரப்பெல்லைISO 100, 200, 400, 800, 1600
Custom WB6 positions & manual preset
பின் திரை1.8", 115,000 pixels
உலர் மின்கலம்Canon 720mAh Li-Ion NB-2LH
நிறை540 g (with battery and card, excluding battery grip)
தயாரிப்புJapan

கனொன் இஓஎஸ் 350டி (Canon EOS 350D) என்பது 8 படவணுவுடைய எண்ணியல் தனி வில்லை பிரதிபலிப்பு ஒளிப்படக்கருவி ஆகும். இது கனொன் இஓஎஸ் (EOS) ஒளிப்படக்கருவி தயாரிப்பு வரிசையில் தயாரிக்கப்பட்ட ஒன்றாகும். இது ஆகத்து 2005 அன்று அறிவிக்கப்பட்டது.

இடைப்பொருள் மேம்பாடு

[தொகு]

இதன் அண்மைய இடைப்பொருள் வெளியீடு 1.0.3 ஆகும்.[1] (released 27 October 2005). இதன் வழியாக தனியக்க விடுப்பு, சேமிக்கப்பட்ட கோப்புகளைப் பார்ப்பதில் இருந்த சிக்கல்கள் நீக்கப்பட்டன.

உசாத்துணை

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-06-14. பார்க்கப்பட்ட நாள் 2017-05-09.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Canon EOS 350D
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேனன்_350டி&oldid=3551448" இலிருந்து மீள்விக்கப்பட்டது